ஹீரோ வா..!நடிக்க ஷான்ஸ்சுதா வந்துருச்சு டி..!!குஷியில் யோகி..!யாரு நம்ம யோகியா..??
தமிழ் சினிமாவில் காமெடியனாக இருக்கும் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல.அப்படி பார்த்தால் சந்தானம் நடிகர் சந்தானம் மாறியது உட்பட, பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து தங்கள் தனி திறமையை சினி உலகிற்கு காட்டி அதில் வெற்றி அடைந்து வருகின்றனர்.
இவர் நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் பம்பர் ஹீட் அடிச்சது படம் வரதுக்கு முன்னே யோகி பாபுவின் அசத்திய நடிப்பு அந்த பாட்டில் எல்லோருக்கும் பிடிச்சது
அந்த வைகையில் யோகி பாபுவும் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவுள்ளார். டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறதாம்.
தனியார் செக்யூரிட்டி வேலை செய்யும் யோகி பாபு எப்படி அவர் இருக்கும் இடத்தில் நடக்கும் மிகப்பெரிய குற்றத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பது தான் கதையாம்.
DINASUVADU