70 வயது மூதாட்டியாக சமந்தா!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

Default Image

மிஸ் கிராணி நந்தினி ரெட்டி

திருமணம் ஆகியும் இற்னும் அதே பிசியில் படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா.

இவரது நடிப்பில் அடுத்ததாக சீமராஜா, யுடார்ன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. இதில் யுடார்ன் படத்தில் முன்னனி வேடத்தில் நடிக்கிறார்.

இவர் அடுத்தாக நந்தினி ரெட்டி என்கிற பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். அது மிஸ் கிராணி என்ற படத்தின் ரீமேக்.

இந்த படத்தில் 70 வயது மூதாட்டியாக சமந்தா நடிக்க உள்ளார். என்பது குறிப்பிடதக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்