கொல்லிமலையில் 20 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய புதிய நீர்மின் நிலையம் அமைக்கப்படும்…!அமைச்சர் தங்கமணி
கொல்லிமலையில் 20 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய புதிய நீர்மின் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், கொல்லிமலையில் 20 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய புதிய நீர்மின் நிலையம் அமைக்கப்படும். ரூ.270 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இத்திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை, 10 நாட்களுக்குள் தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
DINASUVADU