குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

gold price

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து சரிந்து வரும் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (03-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துரூ.53,800-க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.6,745-க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.20 குறைந்து ரூ.6725-க்கு விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ரூ.2.30 (ரூ.2,300) குறைந்து ரூ.96.20க்கு (கிலோ ரூ.96,200) விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரே நாளில் இவ்வளவு இறக்கம் காணாது என்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்