கேரளாவில் .. பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி !!

மக்களவை தேர்தல் : நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவர் 3,93,273 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமாரை விட 74,517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக த்ரிசூரில் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் 3,18,756 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை தக்க வைத்துள்ளார். இவரது வெற்றியை தொடர்ந்து அந்த தொகுதியில் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை வெடிவெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025