தமிழக நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம்…

Default Image

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உட்பட இந்தியா முழுக்க உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 16 ஆயிரம் வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் வினோஜை விட 7,800 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 7,600 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன் விட சுமார் 3000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 50 ஆயிரம் வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சிவசாமியை விட சுமார் 35000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 50 ஆயிரம் வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சிவசாமியை விட சுமார் 35000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 66 ஆயிரம் வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் எல்.முருகனை விட சுமார் 27,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்