ஓரினச்சேர்க்கை பற்றிய திரையுலகினரின் கருத்துக்கள்…!
அண்மையில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்களுள் ஒன்று ஓரின சேர்க்கை. இத்தகைய செயல்கள் குற்றம் என்ற பழைமையான சட்டத்தை நீக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என தீர்ப்பளித்தது. தற்போது சினிமா பிரபலங்களான கஸ்தூரி, த்ரிஷா, ஆரியா, ஆலியா பேட் என பலரும் கருது தெரிவித்துள்ளனர்.