” ரஜினி ரசிகர்களுக்கு இதோ கொண்டாட்டம் ” 2.0 டீசர்..!!

Default Image
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’  கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
Image result for 2.0 டீசர்
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி நடந்து கொண்டு இருக்கிறது இந்நிலையில் 2.O திரைப்படத்தின் டீசர் வரும் 13-ம் தேதி வெளியீடு – லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.இது அதிரகாரபூர்வ அறிவிப்பு என்பதால் ரஜினி ரசிகர்கள் இதை கொண்டாட உள்ளனர்..
DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்