உலகில் முதல்முறையாக ரோந்து பணிக்கு Rolls Royce கார்.! மாஸ் காட்டும் மியாமி காவல்துறை.!

Miami police - Rolls Royce

Miami Beach Police: ரோந்து பணிக்காக விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை மியாமி பீச் போலீஸ் அறிமுகப்படுத்துகிறது

அமெரிக்காவில் சொகுசு கார்களை பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால், இப்பொது அங்கிருக்கும் காவல்துறையினர் பயன்படுத்துவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அட

ஆமாங்க… உலகில் முதல்முறையாக அமெரிக்காவின் மியாமி நகர பீச் ஓர காவல் துறையினர், ரோல்ஸ் ராய்ஸ் என்ற மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு காரை ரோந்து பணிக்கு ஈடுபடுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ மியாமி காவல்துறையால் பதிவேற்றப்பட்டதும், அது உடநீ  வைரலாக தொடங்கியது. பல பயனர்கள் இந்த சொகுசு காரைப் பார்த்து ஆச்சரியமடைந்தது மட்டுமம்மலால் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

இது அவர்களின் ஆட்சேர்ப்பு இயக்கத்தை மேம்படுத்துவதற்காக கார் டீலர்ஷிப் பிரமன் மோட்டார்ஸ் இந்த முயற்சி இணையத்தில் அனைஅவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலர் இந்த ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் காரை போலீஸ் ரோந்துப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதைக் கண்டு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Spain Andaluz Viilage Street view
actor soori
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy