அட… ச்சா… கோலி விளையாடலையா ? : பாகிஸ்தான் பவுலர்
14வது ஆசையாக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்க்கதது குறித்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி வருத்தம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், கோழி இல்லாதது தங்கள் அன்னிக்குத்தான் சாதகம் என்றும் கூறியுள்ளார் ஹசன்.