இளம் இசையமைப்பாளர் இணைந்த பிரபல நடிகரின் படம் எது தெரியுமா…?
தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்கள், ரசிகைகள் என பலரையும் ஈர்த்தவர் அனிரூத். ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் மூலம் மிகப்பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா என முக்கிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்திருக்கிறார். ரஜினிகாந்தின் புதிய படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார்.
தற்போது தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இனி அடுத்துஹ் நானியின் படங்களுக்கு இசையமைக்கிறாராம். நாணி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.