உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…! சீரியல் நடிகை வைஷ்ணவி தற்கொலையில் சிக்கியவருக்கு வழங்கிய தண்டனை ரத்து…!!!

Default Image

கடந்த 2006ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார். 22 வயதில் இறந்த இவரது மரணத்தில் தேவானந்த் என்பவர் சிக்கியிருந்தார். தேவானந்த் மிரட்டியதால் தான் வைஷ்ணவி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது. அவருக்கு மகளீர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தனர்.

ஆனால் தற்போது தேவானத்திற்கு கொடுக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் றது செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்