வெயிலுக்கு அமேசானின் குழு குழு ஆஃபர் ..! நினைத்து பார்க்க முடியாத விலையில் ஏர்கூலர் ..!

Air Cooler [file image]

Air Cooler : வெயிலுக்கு இதமாக குறைந்த விலையில் தரமான பிரண்டை கொண்ட 5 ஏர்கூலரை பற்றி இதில் பார்க்கலாம்.

கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த ஏர் கூலர் தான் சரியான தீர்வாக இருக்கும். தற்போது நமக்காகவே அமேசான், கோடை கால ஆஃபராக இந்த ஏர் கூளரை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். நாம் வாங்க கூடிய பொருள் தரமாகவும், விலை குறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று எப்போதுமே எதிர்பார்ப்போம். தற்போது, அதே போல தரமான ப்ராண்ட், குறைந்த விலையுடன் தற்போது அமேசானில் களமிறங்கியிருக்கும் 5 ஏர் கூலரை பற்றி பார்க்கலாம்.

 மகாராஜா வைட்லைன் ப்ளிஸார்ட் டெகோ டவர் ஏர் கூலர் :

நீங்கள் ஒரு நல்ல பிராண்ட் ஏர் கூலரை சிறந்த ஆஃபரில் வாங்க விரும்பினால் இந்த 54 லிட்டர் தண்ணீர் தொட்டி வசதி கொண்ட ஏர் கூலரை ரூ.10,329-க்கு நீங்கள் அமேசானில் வாங்கலாம். இந்த மகாராஜா டவர் ஏர் கூலரை கட்டுப்படுத்த ரிமோட்டும் இதனுடன் வழங்கப்படுகிறது. இதன் உதவியுடன் அதன் அடிப்படை அம்சங்களை நாம் இருக்கும் இடத்தில் இருந்து வேகம் மற்றும் ஆன்/ஆப்பை கட்டுப்படுத்தலாம்.

குரோம்ப்டன் ஓசோன் டெசர்ட் ஏர் கூலர் : 

இந்த ஏர் கூலர் நீங்கள் இரவு தூங்கும் அறைக்கு ஒரு அற்புதமான குளிர்ச்சியை வழங்கும் திறன் கொண்டதாகும். இதில் 55 லிட்டர் தண்ணீர் நிரம்ப கூடிய தொட்டி இருப்பதால் ஒருமுறை தண்ணீர் நிரப்பினால், பல மணி நேரம் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசும். இதனால் இரவு நேர உறக்கத்தில் உங்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். அமேசானில் ரூ.10,700-க்கு இந்த ஏர் கூலர் விற்பனை செய்யப்படுகிறது. மாதம் ரூ.1000 என்ற EMI திட்டத்திலும் இந்த ஏர் கூலர் விற்பனை செய்யப்படுகிறது.

பஜாஜ் PX97  ஏர் கூலர் : 

டர்போஃபேன் (Turbo-Fan) தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த பஜாஜ் ஏர் கூலர் 36 லிட்டர் தண்ணீர் நிரம்பும் தொட்டியை கொண்டிருந்தாலும் நீண்ட நேரம் குளிர் காற்று தருவதற்கு போதுமானது. இந்த ஏர் கூலரில் அமைக்கபட்டுள்ள அதிவேக மின்விசிறி மிக வேகமாக காற்றோட்டத்தை தருகிறது.

மேலும், இதன் உதவியுடன் அறையின் மூலை முடுக்கிலும் குளிர்ந்த காற்றை நம்மால் அனுபவிக்க முடியும். நமது தேவைக்கேற்ப 3 விதமான வேகக் கட்டுப்பாடுகள் மூலம் இந்த ஏர் கூலரின் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். அமேசானில் ஆஃபரில் இதன் விலை ரூ.6,799 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சிம்பொனி ஐஸ் கியூப் 27  ஏர் கூலர் :

இந்த ஏர் கூலர் குளிர்ந்த காற்றை வழங்குவதோடு வெப்பத்திலிருந்தும் மொத்தமாக நம்மை விடுவித்து திருப்தி அளிக்கும். இதில் சிறப்பு மிக்க ஒன்று என்னவென்றால் கூலரில் இருந்து வெளி வெறும் குளிர்ந்த காற்று நமக்கு எந்த வித நோயும் வராமல் தடுக்க கூடியவை ஆகும். ஏனெனில் அதன் IPure தொழில்நுட்பம் மூலம் உண்டாகும் காற்றானது தூசி மற்றும் பாக்டீரியாவை அறைக்குள் நுழைவதை தடை செய்துவிடும்.

இந்த ஏர் கூலர் 27 லிட்டர் தண்ணீர் நிரம்பும் தொட்டி கொண்டு உருவாக்கியுள்ளனர்.  அமேசானில் ஆஃபரில் இதன் விலை ரூ.6000 ஆக விற்கப்படுகிறது.

ஓரியண்ட் எலக்ட்ரிக் அல்டிமோ ஏர் கூலர் : 

52 லிட்டர் தண்ணீர் தொட்டி வசதி கொண்ட இந்த ஏர் கூலர் பெரிய அறைக்கு ஏதுவான ஒன்றாக இருக்கும். இந்த ஓரியண்ட் ஏர் கூலர் மூலம் இந்த கோடை காலம் முழுவதும் குளிர்ச்சியை பெறலாம். இதில் நிறுவப்பட்டுள்ள ஐஸ் சேம்பர் ஆனது ஏசியை போல உழைக்ககூடியது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இதை வடிவமைத்துள்ளதால் இந்த கோடை காலத்தில் சிறந்து ஒரு ஏர் கூலராக இது செயல்படும்.

இந்த ஓரியண்ட் எலக்ட்ரிக் ஏர் கூலர் ரிமோட்டுடன் நமக்கு கிடைக்கிறது. அமேசானில் ஆஃபரில் இதன் விலை ரூ.9,499 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்