இது என்னடா புதுசா இருக்கு…! மாப்பிளையே பொண்ண அறிமுகப்படுத்தி வைச்சி இவங்கள கல்யாணம் முடிக்க போறேன்னு சொல்லிட்டாராம்…!!!
பிரம்மாண்டத்தின் உச்சமாக பாகுபலி என்ற படத்தை கொடுத்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்திற்காக படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் பல வருடங்கள் அர்பணித்துள்ளனர்.
ராஜமௌலி அவர்களின் மகன் கார்த்திக்கேயா இப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் கூட ஒரு கபடி குழுவை தொடங்கியுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்தார்.
இப்பொது என விஷயம் என்றால் தான் திருமணம் செய்துகொள்ள பொய்க்கும் பொண்ணை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் பெயர் பூஜாவாம், தங்களுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என கூறி காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டுள்ளார்.