என்ன விக்கியை காணும்? நள்ளிரவில் உருகாத நயன்…ஒரு ஜாலியான வீடியோ..!

nayanthara

Nayanthara: நடிகை  நயன்தாரா, நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சுற்றுலா செல்வது போல் தெரிகிறது. அங்கு நயன்தாரா மற்றும் அவர்களது நண்பர்கள் இருவரும் கொச்சியின் தெருக்களில் எடுக்கப்பட்ட வீடியோவை விக்னேஷ் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், கேரளாவில் உள்ள சாலையில் நண்பர்கள் சிலருடன் அவுட்டிங் சென்ற அவர், தனக்கு பிடித்தமான ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிட்டார்.

அப்பொழுது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் எதிரே, ஒரு நகை கடையில் நயன்தாரா நடித்த விளம்பரத்தை பார்த்தனர். அப்போது நண்பர்கள், ரசிகர்களாக அந்த விளம்பரத்தை பார்த்தும் அவரை பார்த்தும் ரசித்தனர்.

ஆனால், இது தொடர்பாக இணையத்தில் வைரலாகி வரும்  வீடியோவில், விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியாக சென்றீர்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நயன்தாரா கடைசியாக நடித்த அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்