சண்டக்கோழி நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை காலமானார்.!

Meera Jasmine father rip

Meera Jasmine father: பிரபல மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் காலமானார்.

சண்டக்கோழி  திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப், இன்று (ஏப்ரல் 4ம் தேதி) காலமானார். 83 வையதாகிய மீராவின் தந்தை வயது முதிர்வு காரணமாகவும் அது தொடர்பான நோயயினால் அவதிப்பட்டு, கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் அகால மரணமடைந்தார்.

இந்நிலையில், அவரது இறுதி சடங்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) எர்ணாகுளம் கடவந்திரா விகாஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பத்தனம்திட்டா இலந்தூர் மார்த்தோமா வலியபள்ளி மயானத்தில் தகனம் செய்யப்பட இருப்பதாக மனோரமா ஆன்லைன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின் முறையே மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமாகினார். 2001-ஆம் ஆண்டு லோஹிததாஸ் இயக்கிய சூத்திரதரன் திரைப்படத்தில் திலீப்புடன் இணைந்து நடித்த மீரா மலையாளத்தில் அறிமுகமானார்.

இந்த படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், அவருக்கு மற்ற மொழிகளில் பட வாய்ப்புகளை வழங்கியது. ஆறு வருடங்கள் கழித்து மீரா ‘குயின் எலிசபெத்’ படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nainar Nagendran BJP
BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva