இந்தபடத்தின் ரீமேக்கில் தலயா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Default Image

தல அஜித் சிவாவுடன் நான்கு படங்கள் செய்ததால் தல ரசிகர்களே சற்று மனவருத்ததில் இருந்தனர். அவர்களை சந்தோசபட வைக்க அடுத்து தல வேறொருவரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் தல நடிக்க போகிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சி ஆனார்கள்.

ஆனால் அதில் ஒரு கண்டிசன் உள்ளது. அதன்பபடி, பாலிவுட்டில் வெற்றி பெற்ற அமிதாபச்சன் நடிப்பில் 2016இல் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் திரைபடத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கிவிட்டு, அடுத்த படத்தில் வினோத்தின் சொந்த கதையில் நடிப்பதாக ஒப்புகொண்டுள்ளாராம் தல அஜித்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்