அட்லீயை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள், இதை கூட சொல்ல கூடாதா ?
அட்லீ தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர். அடுத்து கூட இவர் தளபதி விஜயுடன் தான் இணைந்து பணியாற்றவுள்ளார்.
அப்படியிருக்கையில் இவரை எல்லாரும் காப்பி அடித்து எடுக்கின்றார் என குற்றசாட்டு வைப்பதுண்டு. ஆனால், அவர் அதையெல்லாம் பெரிதும் கண்டுகொள்வது இல்லை.
இந்நிலையில் தற்போது தன் ஆசான் சங்கருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினார், அதில் இடம் பெற்ற வார்த்தைகள் இங்கிருந்துதான் காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். ஏன்பா ஒரு ஆசிரியர் தின வாழ்த்து சொன்னது தவறா!