உலகநாயகன் தயாரிப்பில் விக்ரமுடன் நடிக்கபோகும் நாசரின் மகன்
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் என்று நடிகர் நாசரை சொல்லும் அளவிற்கு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைதை கட்சிதமாக செய்யகூடியவர்.
இவரது ஒரு மகன் ஏற்கனவே தமிழ் சினிமாவில் சைவம் படம் மூலம் அறிமுகமாகி அடுத்ததடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது அவரது இன்னொரு மகனும் தற்போது சினிமாவில் நடிக்க போகிறார். அவர், தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் இய்குகிறார். இப்படத்தை கமலஹாசன் தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.
DINASUVADU