எம்.ஜி.ஆர் எண்ணலாம் பண்ணாரு தெரியுமா? இறந்த பின்னும் அதை காட்டல…சுவாரஸ்ய சீக்ரெட்.!
M.G.R: தமிழ் சினிமாவில் ஹீரோ என்றாலே கலரா இருக்கணும் …ஹைட்டாக இருக்கணும் என்றெல்லாம் இருந்ததை உடைத்தெறிந்தவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த், கேப்டன் விஜயகாந்த் என்றே சொல்லலாம். எம்.ஜி.ஆர் காலத்தில் சிவாஜி போட்டியாக இருந்தவர், அப்பொழுது எம்.ஜி.ஆர் தனது தோற்றத்தை அந்த அளவுக்கு பாதுகாப்பாகவும் கவனமாகவும் பார்த்து கொண்டார்.
READ MORE – தன்னுடைய படங்களில் இருந்து நாகேஷை தூக்கிய எம்.ஜி.ஆர்! வெடித்த தகவலால் வந்த வினை!
தலையில் வழுக்கை விழுந்த நேரத்தில் வெள்ளை கலர் தொப்பியை மாட்டி மறைத்துக் கொண்டார். அதாவது தொப்பியை உபயோகிக்க ஆரம்பிக்க ஆரம்பித்தார், அது போல கண்ணெல்லாம் சுருக்கம் வர தொடங்கியதும் கருப்பு கலர் கண்ணாடியை போட தொடங்கினார். இவ்வாறு தனது தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எம்ஜிஆர் தன் தோற்றத்தை மெயின்டேன் செய்து கொண்டாராம்.
READ MORE – தன்னுடைய படங்களில் இருந்து நாகேஷை தூக்கிய எம்.ஜி.ஆர்! வெடித்த தகவலால் வந்த வினை!
அவரது ஒரிஜினல் முகம் இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது. அவர் இறந்த பின்னும் தொப்பி மற்றும் கண்ணாடியை கழட்டவில்லை. அவரது ஒரிஜினல் முகம் அப்போது கூட கட்டப்படவில்ல. அது மாதிரியான புகைப்படம் கூட பெரியதாக வெளியே வந்திருக்காது. இந்த தகவலை டாக்டரும், சினிமா விமர்சகருமான கே.காந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நன்றி;- ஆகாயம் தமிழ்
READ MORE – MGR மனைவி கொடுத்த பரிசு.! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.!
1984-ல் அவருக்கு நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் போராடி வந்த அவர், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள ராமாவரம் கார்டன்ஸ் இல்லத்தில் காலமானார்.