நாளை ஏ.ஆர்.ரகுமான் இசைபிரியர்களுக்கு டபுள் ட்ரீட்

Default Image

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம் . இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அதன் பாடல்கள் நாளை வெளிவரவிருக்கிறது.

மணிரத்னம் – ரகுமான் – வைரமுத்து கூட்டணியில் வரும் பாடலுக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பில் பூமி பூமி என்ற பாடலும், மழைக்குருவி என்ற பாடலும் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay