சசிகலாவுக்கு உடல்நலம் சரியில்லை…!உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
சசிகலாவுக்கு உடல்நலம் சரியில்லை என வரும் செய்தி வதந்தி என்று அமமுக துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் கூறுகையில்,சசிகலாவுக்கு உடல்நலம் சரியில்லை என வரும் செய்தி வதந்தி.அவர் நலமுடன் உள்ளார்.அதேபோல் தமிழகத்தில் நடிகர் வடிவேலு இல்லை என்ற குறையை தமிழக ஆட்சியாளர்கள் தீர்த்து வைக்கிறார்கள் என்று நகைச்சுவையாகவும் அமமுக துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.