அடேங்கப்பா….சத்தமில்லாமல் சாதனை படைத்த அஜித்…!!!

Default Image

அஜித் தமிழ் சினிமாவின் பலரு விரும்பும் நடிகர். அவரின் நடிப்பில் விசுவாசம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை  பெற்றுள்ளது. சிவா இயக்கத்தில் படப்பிடிப்பு  வருகிறது.

அஜித் சினிமாவின் தற்போது இருக்கும் பெரும்புகளை அடைய நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். இதனை அவரது ரசிகர்கள் நன்றாக  அறிவார்கள்.

அவரது படங்கள் பல ரூ.100 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்திட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்