Gold Price : ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை ..! இன்றைய நிலவரம் என்ன ..?
Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
Read More :- இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விசிகவுடன் திமுக பேச்சுவார்த்தை..!
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.
Read More :- போத்தீஸ் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் மறைவு.! சொந்த ஊரில் நல்லடக்கம்…
சென்னையில் (02.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.5,940-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து 80 காசுகள் உயர்ந்து ரூ.77 -க்கும், கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.
Read More :- ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… IED வெடிகுண்டு.. அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்!
சென்னையில் (01.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,720-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.76.20-க்கும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.