Tamil News Today Live : ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தகவல்கள்… மக்களவை தேர்தல் அரசியல் நிகழ்வுகள்.!

Tamil News Today Live - 02 03 2024

Tamil News Today Live – நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு விபத்து தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. குற்றவாளியின் சிசிடிவி காட்சிகள் , புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மக்களவை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாடு, தொகுதி பங்கீடை இறுதி செய்து வருகின்றனர்.   இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்