Tamil News Today Live : முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள்… பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்…
Tamil News Today Live : தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7.72 லட்சம் மாணவ மாணவியர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்னும் பல்வேறு நேரலை நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்…