யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!
read more- இதை பரிசா கொடுத்தா ‘நான் உன்னுடையவள்’ ! கிரேசி ஆஃபர் கொடுத்த அனுபமா!
இதனாலே லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை என்றே கூறலாம். இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாததால் பட வாய்ப்புகள் வேண்டும் என்று நடிகை லாஸ்லியா தனது சமூக வலைத்தளங்களில் சுற்றுலா சென்றும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போட்டஸூட் செய்தும் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த பாடு இல்லை.
READ MORE – தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை லாஸ்லியா ரசிகர்களுக்கு வாழ்க்கையை பற்றிய அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய லாஸ்லியா ” என்னை பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் மற்றும் படங்களை வைத்து பார்த்து ஒருவரை (‘Judge’) முடிவு செய்துவிட கூடாது. ஏனென்றால், நாம் தூரமாக இருந்து பார்க்கும் விஷயம் அழகாக தெரியும்.
READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!
சில நேரம் பக்கத்தில் வந்து பார்த்தால் நன்றாக இருக்காது. சில நேரம் பக்கத்தில் இருப்பது அழகாக இருக்கும் தூரமாக இருந்து பார்க்கும்போது வேறுமாதிரி இருக்கும். எனவே, இதனை வைத்து ‘Judge’ பண்ணாதீங்க. எப்போதுமே பழகி பார்த்துவிட்டு ‘Judge’ செய்யுங்கள். வாழ்க்கையில் எப்போதுமே நெகட்டிவ் எண்ணங்களை தூரம் வைத்துவிட்டு பாசிட்டிவான எண்ணங்களை வைத்து கொள்ளுங்கள்” எனவும் நடிகை லாஸ்லியா தெரிவித்துள்ளார்.