எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது !அமைச்சர் கே.சி.வீரமணி

Default Image

எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறுகையில்,  ஆட்சியையும், கட்சியையும் பிடிக்க தினகரன் நினைக்கிறார். எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது.ஆட்சியை பிடிப்பதற்காக, ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லாமல் இங்கே வைத்து சூழ்ச்சி செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்