காஞ்சிபுரத்தில் பாமகவினர் வனப்பகுதியில் குப்பை கொட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!
காஞ்சிபுரத்தில் பாமகவினர் வனப்பகுதியில் குப்பை கொட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காஞ்சிபுரத்தில் செங்கல்பட்டு அடுத்த கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வனபகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் 100-க்கும் மேற்பட்டோர் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.