இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு …!இந்தியாவுடன் கடைசி சர்வதேச போட்டி …!

Default Image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் (33) ஓய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அலஸ்டர் குக் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.இவருக்கு வயது 33 ஆகும். இங்கிலாந்து அணியில்  2006ம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக ஆடிவரும் குக், 159 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,225 ரன்களை குவித்துள்ளார்.

 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான குக்  திணறிவருகிறார். முதல் போட்டியில் 13 ரன்களும் இரண்டாவது போட்டியில் 21 ரன்களும் மட்டுமே எடுத்தார். மூன்றாவது 46 ரன்கள் மற்றும் நான்காவது டெஸ்டில் 29 ரன்கள் என மொத்தமாகவே 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Image result for cook root

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெஸ்டர் குக் அறிவித்துள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்