கோட் சூட்டில் கவர்ச்சி காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் போட்டோஸ்.!

Sakshi Agarwal

நடிகை சாக்‌ஷி அகர்வால், இப்போது ‘பாயிண்ட் 38’ என்ற மலையாள கிரைம் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், படத்தில் சண்டை கட்சிக்கு களரி பயிற்சி மேற்கொண்டதாக சமீபத்தில் தெரிவித்தார்.

Sakshi Agarwal
Sakshi Agarwal [image @Sridevi Vijaykumar]
கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்த சாக்ஷி அகர்வால், இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட சிலபடங்களில் நடித்து வருகிறார்.

Sakshi Agarwal
Sakshi Agarwal [image @Sridevi Vijaykumar]
நடிப்பு ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்பொழுது, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

READ MORE  – 37 வயதிலும் இளமையாக தெரியும் ஸ்ரீ தேவி விஜயகுமார்…வைரல் புகைப்படங்கள்.!

Sakshi Agarwal
Sakshi Agarwal [image @Sridevi Vijaykumar]
அவர் எபோழுதும், அரைகுறை ஆடையில் போஸ் கொடுப்பது வழக்கம், தற்பொழுது சற்று வித்தியாசமாக கோட் சூட்டில் சிறுது கிளாமர் போஸ் கொடுத்துகிறார். இந்த புகைப்படங்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Sakshi Agarwal
Sakshi Agarwal [image @Sridevi Vijaykumar]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்