Today TNBudget Live : இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை நிகழ்வுகள்…
நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து நேற்று 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.