நடிகை யாஷிகா ஆனந்த் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். அதற்கு முக்கிய காரணமே அவரது போட்டோ ஷூட் ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளலாம். அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும்.
Yashika Aannand [Image Source/ @Yashika Aannand ]2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம்.
Yashika Aannand [Image Source/ @Yashika Aannand ]இவர் அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை வெயிட்டு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 4 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள்.
Yashika Aannand [Image Source/ @Yashika Aannand ]தற்பொழுது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடைசியாக நடிகர் ரிச்சர்டிற்கு ஜோடியாக ‘சில நொடிகளில்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.