விநோதத்தை பாருங்கள் நாய்க்கு உதவிய மீன்கள்..!! வைரலாகும் பதிவு..
நாயுக்கான உணவு மீனும் கூட ஆனால் நாயுக்கு உதவும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது..
ஒரு உரிமையாளர் பூங்கா ஒன்றில் தனது வளர்ப்பு பிராணியான நாயுடன் பந்து வைத்து விளையாடி கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் பூங்காவை ஒட்டிய பகுதியில் அமைந்த வேலியை அடுத்து குளம் ஒன்று அமைந்துள்ளது.அப்போது இருவரும் விளையாடிய பந்து இந்த குளத்திற்குள் விழுந்து விட்டது.
அப்போது தண்ணீருக்குள் இருந்த பந்தை எப்படி எடுப்பது என தெரியாமல் என்ன செய்வதன்று உரிமையாளரும், நாயும் கரையில் நின்றனர்.அப்போதுதான் அங்கே ஒரு ஆச்சரியம் அரங்கேறிய வினோதம் நடந்தது.
அந்த குளத்தில் இருந்த மீன்கள் ஆர்வத்துடன் தங்களது மூக்கால் அந்த பந்தை தள்ளி, தள்ளி கரைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டு வேகமுடன் நீருக்குள் சென்று விட்டது. கரை வந்து சேர்ந்த பந்தை நாயின் உரிமையாளர் எடுத்து செல்கிறார். தக்க சமயத்தில் நண்பர்களாக செயல்பட்டு குளத்தில் இருந்து பந்தை மீட்டு கரைக்கு சேர்த்துள்ளன புத்திசாலியான மீன்கள்….
இந்த வீடியோ தகற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது…
மீன் செய்த உதவி கீழே வீடியோவாக…