4 மாவட்ட ஆட்சியர்களுடன்..! முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை..!!
4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி திடீர்ஆலோசனை நடந்து வருகிறது.
திண்டுக்கல், திருப்பூர், கோவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடந்து வருவதாக தெரிகிறது.மேலும் திட்டங்கள் மக்களை சென்றடைகிறத என்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
DINASUVADU