Today Live : டெல்லி விவசாயிகள் போராட்டம் முதல்…. நாடாளுமன்ற தேர்தல் அரசியல் நகர்வுகள் வரையில்….
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று 3வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பயிர்காப்பீடு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரை ஆற்ற உள்ளார் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் அடுத்தடுத்து காணலாம்….