நயனின் இமைக்கா நொடிகள் 2 நாட்களில் அடித்த வசூல் வேட்டை..!!2 நாள்ல இம்பூட்டா..?
நடிகை நயன்தாரா நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தான் இமைக்கா நொடிகள். இப்படம் சில பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வந்து திரையில் ஒடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இமைக்கா நொடிகள் இரண்டு நாட்களில் ரூ 6 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இதில் சென்னையில் மட்டுமே இப்படம் ரூ 1.08 கோடி வசூல் செய்துள்ளதாம், மேலும், இந்த வாரம் முழுவதும் பல திரையரங்குகளில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் தான் ஆக்ரமித்து தனது முழுபலத்துடன் களமிறங்குறது.இதனால் படு ஹப்பியில் நடிகை நயந்தாராவின் ரசிகர்கள் உள்ளனர்.
DINASUVADU