குழந்தைகளுடன் கால்பந்து விளையாடும் அஜித்! வைரல் புகைப்படங்கள்…
இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் நடிக்கும் படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்நிலையில், ஓய்வுக்காக சென்னை வந்துள்ள அஜித், தனது மகன் ஆத்விக் கால்பந்து விளையாடுவதைக் காண சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த கால்பந்தை அவர் உதைத்து விளையாடி மகிழ்ந்த நிலையில், அதனை அங்கு சுற்றி இருந்தவர்கள் தங்களது செல்ஃபோனில் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
விஜய்யை பாலோவ் செய்யும் அஜித்! விடாமுயற்சி பர்ஸ்ட்லுக் அப்டேட்!
விடாமுயற்சி திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ரெஜினா, சஞ்சய் தத் உள்ளிட்ட உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.