கோல்டன் உடையில் ஜொலிக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் புகைப்படங்கள்.!
மாடல் அழகியாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சாக்ஷி அகர்வால், தமிழ் படங்களிலும் சில கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரியளவில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.
பட வாய்ப்புகள் இல்லையென்றால் அவ்வப்போது, போட்டோ ஷூட் அல்லது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி. அந்த வகையில், தற்பொழுத போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ராக்கி பாயுடன் இணையும் ஷாருக்கான்? புது படத்தின் மிரட்டல் அப்டேட்!!
இந்த ஆண்டு சிறப்பாக அமைய காத்திருக்கிறது என்ற சொல்லாம். அந்த வகையில், இவர்து காய் வசத்தில் தற்பொழுது விருந்தினர்: அத்தியாயம் 2 , அந்த இரவு, புரவி, 120 மணிநேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்கள் உள்ளது.