பா.ரஞ்சித்தின் முதல் படைப்பு! வெளியீட்டு தேதி அறிவிப்பு!!!
அட்டகத்தி, மெட்ராஸ் என தரமான படங்களை இயக்கி அடுத்து சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றி கபாலி, காலா என மாஸ் ஹிட்களை கொடுத்த பா.ரஞ்சித் அவர்கள் தற்போது தயாரிப்பாளராக வளர்ந்துள்ளார்.
அவர் தயாரித்த முதல் படம் பரியேரும் பெருமாள். இப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தபாடத்தின் இசை செப்டம்பர் 8 இல் வெளியாக உள்ளது.
DINASUVADU