நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கா மறு, அயோக்யா, சங்கத்தமிழன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து தெலுங்கில் அறிமுகமாகிவிட்டார்.
தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் இவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழிலும் மேலே குறிப்பிட்ட படங்களில் நடித்தார். தற்போது சில தமிழ் படங்களிலும் சில ஹிந்தி படங்களிலும் நடிக்க கமிட் ஆகியும் நடித்துக்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லத்தில் சமயத்தில் அடிக்கடி அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது மிகவும் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த கவர்ச்சி புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பவதாரிணி கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்! வெங்கட் பிரபு உருக்கம்!
மேலும், நடிகை ராஷி கண்ணா சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 4 மற்றும் மேதவி ஆகிய தமிழ் படங்களிலும், தி சபர்மதி ரிப்போர்ட் , யோதா ஆகிய தெலுங்கு படங்களிலும் நடிக்க கமிட் ஆகி இந்த படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.