ஏசியன் கேம்ஸ் : 65 பதக்கங்களுடன் இந்தியா இன்னும் 8 வது இடத்தில் உள்ளது…!!!

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 8ஆவது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 13 தங்கப் பதக்கங்கள், 23 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. இப்பட்டியலில், மொத்தம் 270 பதக்கங்களை வென்று சீன முதல் இடத்தில உள்ளது. இந்தியா 65 பதக்கங்களுடன் இன்னும் 8 இதில் உள்ளது இந்தியா.

Leave a Comment