சாம்சங் கிராண்ட் குடியரசு தினவிழா விற்பனை.! 57% தள்ளுபடி….அள்ளிக்கோங்க.!
2024 குடியரசு தின விழாவை முன்னிட்டு, சாம்சங் (Samsung) நிறுவனம், இந்தியா கிராண்ட் ரிபப்ளிக் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த அதிரடி தள்ளுபடி ஆஃபரில் தனது சொந்த தயாரிப்புகளான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என பல்வேறு மின்னணு சாதனங்கள் மீது ஆஃபர்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, Galaxy ஸ்மார்ட்போன்கள் மீது 57% மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 14 ஸ்மார்ட்போன்கள் மீது 57% வரை தள்ளுபடியில் பெற்று கொள்ளலாம்.
Galaxy ஸ்மார்ட்போன்கள்:
- Galaxy S21FE
- Galaxy S23,
- Galaxy S23FE
- Galaxy Z Fold5
- Galaxy Z Flip5
- Galaxy A15 5G
- Galaxy A34 5G
- Galaxy A54 5G
- Galaxy A25 5G
- Galaxy M34
- Galaxy M14
- Galaxy F34
- Galaxy F14
- Galaxy M04 ஆகிய 14 ஸ்மார்ட்போன்கள் அடங்கும்.
மேலும், இந்தச் சலுகைகள் “Samsung.com , Samsung Shop App மற்றும் Samsung”ஆகிய இணையதள வழியாக சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கினால் 57% வரையிலான தள்ளுபடிகளை பெற முடியும்.
அது மட்டும் இல்லாமல், HDFC வங்கி, ICICI, Axis மற்றும் பிற முன்னணி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் 22.5% வரையிலான கேஷ்பேக்கை (ரூ.25000 வரை) பெற்றுக்கொள்ளலாம்.
குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், மைக்ரோவேவ்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற சாம்சங்டி ஜிட்டல் சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 52% வரை சேமிக்க முடியும். இது தவிர, கேலக்ஸி டேப்ளட்ஸ் ‘Galaxy Book Go, Galaxy Book3, Galaxy Book 3’ Pro ஆகியவை 46% வரை தள்ளுபடி விலையில் பெற முடியும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை படி, உனக்களுக்கு தேவையான மின்னணு பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.