அயர்லாந்தை தாக்கிய இஷா புயல்: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

Storm Isha

அயர்லாந்தில் உள்ள காலின்ஸ்டவுனில், நேற்று (ஜனவரி 21.ம் தேதி ) இஷா புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் மிகவும் கடும் புயல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈஷா புயல் நெதர்லாந்தை அடையும் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் இன்று புறப்பட இMet Officeருந் 130 விமானங்களை ரத்து செய்ததாக அந்த விமான நிலையம் நேற்று தெரிவித்துள்ளது.

தென்மேற்கு சீனாவில் நிலச்சரிவு! மண்ணுக்குள் புதைந்த 47 பேர்!

நேற்று வீசிய புயல் காரணமாக இங்கிலாந்தின் சில பகுதிகள், மரங்கள் முறிந்து விழுந்து, ஆற்றின் பள்ளத்தாக்குகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இஷா புயல் என்று பெயரிடப்பட்ட இது ஒன்பதாவது புயல் என தெரிவிக்கப்பட்டுள்து .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்