BanvsInd : டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு!

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 3 போட்டிகள் நடைபெறவுள்ளது.
ICCUnder19WorldCup2024 : இன்று நடைபெறும் 3 போட்டிகள்!
அந்த வகையில், இன்று நடைபெறும் 4-வது போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணி
ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன்(கேப்டன்), சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, ஆரவெல்லி அவனிஷ்(விக்கெட் கீப்பர் ), முருகன் அபிஷேக், சௌமி பாண்டே, ராஜ் லிம்பானி, நமன் திவாரி
வங்காளதேசம்
அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி(விக்கெட் கீப்பர்), ஜிஷான் ஆலம், சௌத்ரி எம்டி ரிஸ்வான், அரிஃபுல் இஸ்லாம், அஹ்ரார் அமீன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ், மஹ்புஸூர் ரஹ்மான் ரபி(கேப்டன்), ஷேக் பாவேஸ் ஜிபோன், எம்டி இக்பால் ஹொசைன் எம்மன், மருஃப் மிருதா, ரோஹனத் டோருல்லாஹ்.
???? Toss and Team Update ????
Bangladesh U19 elect to bowl first.
A look at our playing XI ????
Follow the match
https://t.co/DFqdZaZ28U#BoysInBlue | #U19WorldCup | #BANvIND pic.twitter.com/2Fup6OFD5G
— BCCI (@BCCI) January 20, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025