SAU19vs WIU19 : டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சு தேர்வு!
19 வயதுக்குட்பட்டவருக்கான 15-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் (U19WC2024 தொடர்) இன்று முதல் தொடங்குகிறது . முதல் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் அயர்லாந்து அணி மற்றும் அமெரிக்க அணியும் மோதுகிறது.
கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…
இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியும் போட்செஃப்ஸ்ட்ரூமில் இருக்கும் சென்வெஸ் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தேர்வு பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள்
ஸ்டீபன் பாஸ்கல்(கேப்டன்), அட்ரியன் வீர், ஜோசுவா டோர்ன், ஜோர்டான் ஜான்சன், ஸ்டீவ் வெடர்பர்ன், ஜூவல் ஆண்ட்ரூ(விக்கெட் கீப்பர்), நாதன் சீலி, டாரிக் எட்வர்ட், இசாய் தோர்ன், நாதன் எட்வர்ட்ஸ், டெஷான் ஜேம்ஸ்
தென்னாப்பிரிக்கா
ஜான் பிரிட்டோரியஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்டோக், டேவிட் டீகர், ரிச்சர்ட் செலட்ஸ்வேன், ஆலிவர் வைட்ஹெட், திவான் மரைஸ், ரொமாஷன் பிள்ளை, ஜுவான் ஜேம்ஸ் (கேப்டன் ), ரிலே நார்டன், குவேனா மபாகா, மார்ட்டின் குமாலோ