விஜய் வரட்டும், விஷால் பனியன் வியாபாரம் தானே பன்றாரு : விமர்சித்த அரசியல் தலைவர்….!!!
நடிகர் விஷால் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் இதன் கொடி அறிமுக விழாவும் நடந்தது.
விஜய் மக்கள் இயக்கம் நடத்தி வருவதை பின்பற்றி தான் விஷால் இப்படி துவக்கியுள்ளார் எனவும் விமசர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் தற்போது விஷாலின் மக்கள் நல இயக்கம் பற்றி விமர்சித்துள்ளார். ” விஜய் அரசியலுக்கு வரட்டும், விஷால் வரட்டும். அவர் கட்சி ஆரம்பித்தது போல ஆரம்பித்தது போல தெரியவில்லையே. ஏதோ பனியன் தானே தூக்கி காட்டுகிறார். யாரு வேணுனாலும் மக்கள் இயக்கம் ஆரம்பித்து நடத்தலாம். ஆனால் ஆளணும்னு நெனைக்க கூடாது ” என கூறியுள்ளார்.