தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் …!டி.டி.வி. தினகரன்
நல்ல தீர்ப்பு நிச்சயமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் வழக்கில் கிடைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசியபோது , அதிமுக ஆட்சிக்கு விரைவில் முடிவு வரும் என்றார். இடைத்தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறுவோம் .நல்ல தீர்ப்பு நிச்சயமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் வழக்கில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.