யுவன் பிறந்தநாளில் விஷால் செய்யும் செயல் : யுவன் பர்த்டே ஸ்பெஷல்!!
இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா தனது 39வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். இவர் தனது 17வது வயதினிலே சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிவிட்டார்.
தனது தனித்துவமான இளைமையான இசையால் இளைஞர்களை தன் இசையால் கட்டிபோட்டவர். இவரது இசைக்காக மட்டுமே பல படங்கள் ஓடியுள்ளன.
இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துவரும் சண்டகோழி 2 படத்தின் கம்பத்து பொண்ணு எனும் ஒரு பாடல் நாளை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட முடிவு செய்து உள்ளனர்.
DINASUVADU