ஆசிய விளையாட்டு போட்டி… ஹாக்கி இறுதி போட்டிக்கு சென்றது இந்திய மகளீர் அணி..!!!!
அட்டகாசமாக விளையாடி ஆசிய விளையாட்டு போட்டியில் மகளீர் ஹாக்கி பிரிவில் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
இந்தனோஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் மகளீர் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. அரையிறுதியில் இந்திய அணி சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இறுதி போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர் கொள்ள உள்ளது. இந்திய மகளீர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள நிலையில் நிச்சயம் மற்றோரு பதக்கம் உறுதியாகியுள்ளது.